About
Our Status in Numbers
Total Users
So blinded by desire, that they cannot foresee the pain and trouble that are bound to ensue.
Years of Experience
So blinded by desire, that they cannot foresee the pain and trouble that are bound to ensue; and equal blame belongs.
Branches
So blinded by desire, that they cannot foresee the pain and trouble that are bound to ensue.
In-house Staffs
So blinded by desire, that they cannot foresee the pain and trouble that are bound to ensue.
Meet our Team
மனித சமுதாயத்தின் துன்பங்களைப் போக்கப் பல்வேறு உண்மைகளைக்
கண்டறிந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள்

சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.

அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.
சித்தர்களின் ஜீவசமாதிகள்
சித்தர்கள் இந்தியாவில் உள்ள ஒரு வகையான துறவிகள், அவர்கள் பல சக்திகளைக் கொண்டிருந்தனர் மற்றும் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த குறிப்பிட்ட ரகசிய நடைமுறைகள் மூலம் ‘கடவுள் போன்ற’ நிலையை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சக்திகள் நேரத்தையும் இடத்தையும் கட்டுப்படுத்துவது, உடலை மாற்றுவது, மூலக்கூறு மட்டத்தில் பொருளைக் கையாளுதல் மற்றும் அழியாத தன்மையை அடைவது வரை பரவியது.
மதுரையில் ஐந்து முக்கிய சித்தர்களின் ஜீவ சமாதி உள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இடைக்காட்டூர் மணிகண்டீஸ்வரர் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது, மதுரை ( மாட்டுத்தாவணி) அல்லது மானாமதுரையிலிருந்து இங்கு வரலாம்,
டி,கல்லுப்பட்டி – விருதுநகர் சாலையில் அரசுப் பேருந்து ஏறி வி,ரெட்டிப்பட்டியில் இறங்கினால் அக்கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,